உள்ளூர் செய்திகள்

நல்லவர்களின் செயல்

* நல்லவர்கள் நல்லதை மட்டுமே செய்வர். * பிறர் இல்லாத போது அவர்களை பற்றி பேசாதீர். * நேர்மையாளரின் முடிவு அமைதியானதாக இருக்கும். * தீய செயல்களை செய்து பாவத்தை சம்பாதிக்காதீர். * புழுதியிலிருந்து வந்தாய்; புழுதிக்கே திரும்பிப் போவாய். * மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள்.-பொன்மொழிகள்