நீ தான் ராஜா
UPDATED : டிச 01, 2023 | ADDED : டிச 01, 2023
* பொறுமை என்னும் சக்தி உனக்குள் இருந்தால் நீ தான் ராஜா.* மற்றவர்களுக்காக வாழதீர். பெற்றவர்களுக்காக வாழுங்கள்.* நிறைகாணாத மனிதர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.* விடுமுறை நாட்களையும் பயனுடையதாக கழியுங்கள்.* போலித்தனமான பேச்சை கண்களில் காணலாம். * நல்ல நண்பர்கள் பல கோடிக்கு சமம். * இயற்கையை காப்பதில் முதல் மனிதராக இருங்கள்.* பகை உணர்வை வளர்ப்பது தனக்கு தானே சூனியம் வைப்பதற்கு சமம்.