உள்ளூர் செய்திகள்

நல்ல துணை

* இளமையில் வைராக்கியமாக எதைக் கற்றுக் கொண்டாலும் அது முதுமையில் நல்ல துணையாகும். * சிற்றின்பத்தில் நீச்சலடிப்பவர்கள் பேரின்ப வாசலில் நுழைவதில்லை. * பாவச்செயல் என தெரிந்தும் அதைச் செய்யாதீர். * பாராட்டுவதும், குற்றம் காண்பதும் எளிது தான். எதைச் செய்ய வேண்டும் என்பதை நீயே தீர்மானி.* கனிதரும் மரங்களை நடுவீர்களாக.