உள்ளூர் செய்திகள்

அறிவுள்ளவராக மாறுங்கள்

* எந்தவொரு செயலையும் உடனே முடிப்பவனே அறிவாளி. * நாடு ஒன்றை கைப்பற்றுவதை விட, தன் உணர்ச்சியை அடக்குபவனே சிறந்தவன். * கீழ்ப்படிய கற்றுக் கொள்பவர்களே அதிகாரம் செய்ய முடியும்.* சிறிய செயல்களே பெரிய செயல்களை தீர்மானிக்கின்றன. * நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை காப்பாற்றும். - பொன்மொழிகள்