பைபிள் சிந்தனைகள்
UPDATED : மே 30, 2016 | ADDED : மே 30, 2016
* சகோதரனையும், சகோதரியையும் திட்டக்கூடாது. அவர்களை திட்டுபவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்.* எளிய மனம் கொண்டவர்களை ஆண்டவர் பாதுகாக்கின்றார். நாம் துன்பப்படும்போது அவர் நம்மை மீட்பார். * அடிமையாய் இருந்தாலும், உரிமை பெற்ற குடிமகனாக இருந்தாலும் நன்மை செய்யும் ஒவ்வொருவரும் கடவுளிடம் இருந்து நன்மையே பெறுவர்.* ஒருவர் பொய் பேசி சேர்க்கும் பொருள் காற்றாய் பறந்து விடும்.* தீய சொல்லில் இருந்து உங்கள் நாவை காத்திடுங்கள். வஞ்சக மொழியை உங்கள் வாயை விட்டு விலக்கி விடுங்கள்.