உள்ளூர் செய்திகள்

சுவையான உணவு

* அன்புள்ளவர் தரும் எளிய உணவே சுவையானது. * அனைவரையும் சகோதரராக கருதுங்கள். * முழுமனதாக பிறருக்கு தானம் செய்யுங்கள். * பிறர் மீது அன்பு காட்டுங்கள். * நல்ல செயல்களை உடனே செய்யுங்கள். -பைபிள்