நல்லதை பின்பற்றுங்கள்
UPDATED : நவ 10, 2022 | ADDED : நவ 10, 2022
* கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக.* நேர்மையின் பாதையில் நரைத்த தாடியும் கீர்த்தியின் கிரீடமாகும்.* கற்புள்ள பெண் புருஷனுக்கு கிரீடம். * கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.* பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.-பொன்மொழிகள்