உள்ளூர் செய்திகள்

நன்மை செய்து வாழ்...

* நன்மையான செயல்களை செய்து வாழ்பவனே பாக்கியவான்.* உங்களது நடத்தையே உங்களை கவுரவப்படுத்தும்* சொல்லும் வார்த்தைகளில் மென்மை இருக்க வேண்டும்.* யாரும் சொல்லித்தராத பாடங்களை அவமானம் கற்றுத் தரும்.* வெறுப்பு உண்டாகும் செயலை ஒரு போதும் செய்யாதே.* கவுரவத்திற்காக வாழும் வாழ்க்கை போலித்தனமானது. * நீ செல்லும் பாதையில் முட்கள் கிடந்தால் விலகாதே. அதை ஓரமாக அப்புறப்படுத்தி செல்.* எதுவும் உன்னுடையது அல்ல இறந்தவுடன் எதுவும் கொண்டு போகப்போவதில்லை. * சகவாசம் யாரிடம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீயே முடிவு செய்.