உள்ளூர் செய்திகள்

நல்ல மருந்து

* மன உற்சாகமே நல்ல மருந்து. * தீயவர்களின் பாதை இருள் போன்றது.* அடங்காதவர்களை எச்சரியுங்கள். * பலவீனமான மனம் கொண்டவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். * எல்லோரிடமும் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். * நெருக்கடியான நேரத்தில் சோர்வுற வேண்டாம்.-பொன்மொழிகள்