உள்ளூர் செய்திகள்

மருந்தாகும் மகிழ்ச்சி

* எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். மனதிற்கும், உடலிற்கும் அதுவே நல்ல மருந்து. * மனதிருப்தியுடன் கூடிய பக்தியிலேயே ஆதாயம் உள்ளது. * கனிவான பேச்சு கோபத்தை போக்கிவிடும். * யாரையும் அவமதிக்காதீர்கள். அனைவரையும் மதிப்புடன் நடத்துங்கள்.- பொன்மொழிகள்