நம்பிக்கை வேண்டும்
UPDATED : நவ 28, 2022 | ADDED : நவ 28, 2022
* நம்பிக்கையில் மகிழ்ச்சி அடையுங்கள்.* வெறும் பேச்சால் பலன் கிடைக்காது. * அன்பால் உலகில் நன்மைகள் யாவும் பெருகும். * ஆண்டவரின் கருணையை பணத்தால் யாரும் வாங்க முடியாது.* துன்பத்தில் பொறுமையாய் இருங்கள்.* சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும்.* ஒரு தலைமுறை போகிறது. இன்னொரு தலைமுறை வருகிறது. ஆனால் பூமியோ என்றும் நிலைத்திருக்கும். * மனிதன் வெறும் மாயைக்கு சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்கு சமானம்.-பொன்மொழிகள்