உள்ளூர் செய்திகள்

நாவை காத்திடுங்கள்

* தீய சொல்லில் இருந்து நாவை காத்திடுங்கள். * எளியவர்களுக்கு உதவி செய். மகிழ்ச்சியாக இருப்பாய். * நித்ய ராஜ்யத்தை நோக்கி நாம் விரைந்து செல்வோமாக. * உன்னுடைய கண் உடலில் தீபமாயிருக்கிறது.-பைபிள்