நல்லதை கடைப்பிடியுங்கள்
UPDATED : டிச 02, 2022 | ADDED : டிச 02, 2022
* எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லதை மட்டும் கடைப்பிடியுங்கள்.* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. * துன்மார்க்கன், மூர்க்கத்தனம் கொண்டவர்கள் வாழ்வில் வெற்றியடைவதில்லை. * நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குகிறான்.* தீமை செய்தவருக்கும் நன்மை செய்தால் மேன்மை உண்டாகும்.-பொன்மொழிகள்