உள்ளூர் செய்திகள்

நேர்மை பாதையில் நடப்போம்

* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும்.* இன்பத்தை விட துன்பம் சிறந்தது. ஏனெனில் வெளியே இருக்கும் துன்பம் உள்ளே இருக்கும் இதயத்தை வலிமையாக்குகிறது.* முதல்வனாக இருக்க விரும்புபவன், எல்லோருக்கும் கடைசியாக அடிமட்டத் தொண்டனாக இருக்க வேண்டும்.* மவுனமாயிருந்தால் முட்டாள்கள் கூட அறிவாளியாய் மதிக்கப்படுவார்கள்.* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனமானது.* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.- பொன்மொழிகள்