உள்ளூர் செய்திகள்

இது திருமண தம்பதிகளுக்கு தெரியுமா

*ஆலயமணி கேட்ட நாளில் இருந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் நடக்க வேண்டும். * நண்பர்கள் போல் பழகவேண்டும். * ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் எண்ணமும் வேண்டும். * குழந்தைகளை கடவுளுக்கு பிரியமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும். * தினமும் உணவு வழங்கிய இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.* ஜெபத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும். * ஒருவரை ஒருவர் அடுத்தவர் முன் குறைகூறி பேசக்கூடாது. * தவறு செய்திருப்பின் திருத்திக் கொள்ள வேண்டும்.* வருமானத்திற்கேற்ப செலவழிக்க வேண்டும். இவற்றை கடைப் பிடிக்கும் கணவனும், மனைவியும் பாக்கியசாலிகள்.