உள்ளூர் செய்திகள்

வளர்ச்சிக்கான வழி

* சச்சரவில் இருந்து விலகி நில்லுங்கள். அதுவே வளர்ச்சிக்கான வழியாகும். * உன்னுடைய கண் உடலில் தீபமாயிருக்கிறது.* வாய்ப்பேச்சு பலன் தராது. * உங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு. * மனசஞ்சலம் கொண்டவன் காற்றால் அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல இருக்கிறான்.* கோபம் வேண்டாமே. * கணவர்களே! மனைவியை காதலியுங்கள். * உன்னிடம் கடன் கேட்க வருபவரை பார்த்து முகத்தைத் திருப்பாதே.* தீய மனம் உள்ளவன் சத்தியத்தை விரும்புவதில்லை. * ஒருவரின் குறையை பார்க்காமல், நிறையை மட்டும் பாருங்கள். * கோபத்தை அடக்குபவனே சிறந்தவன். * பிறரிடம் அன்பாக பேசுங்கள். * நல்லவர்கள் நல்லதை மட்டுமே செய்வர். - பொன்மொழிகள்