விடாமுயற்சி வெற்றி தரும்
UPDATED : ஜன 04, 2023 | ADDED : ஜன 04, 2023
* விடாமுயற்சி உடையோரின் கை செல்வத்தை உண்டாக்கும். வெற்றியைத் தரும். * பரிபக்குவமான மனிதனின் முடிவு அமைதியானதாகவே இருக்கும். * தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன்தராது. * வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்.* தேனை மிகுதியாக உண்பதும், தற்புகழை விரும்புவதும் நல்லதல்ல. -பொன்மொழிகள்