உதவி செய்யுங்கள்
UPDATED : ஜூன் 21, 2022 | ADDED : ஜூன் 21, 2022
* பிறருக்கு உதவி செய்யுங்கள். விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்கள்.* திராட்சை தோட்டத்தில் சிந்திக்கிடக்கும் பழங்களை, எளியோருக்கு விட்டுவிடுங்கள். * உமது இரக்கச்செயல்கள் ஆண்டவரிடம் சென்றடைகின்றன.- பொன்மொழிகள்