அன்பை வளர்ப்போம்
UPDATED : டிச 20, 2022 | ADDED : டிச 20, 2022
* பகைமை சண்டைகளை எழுப்பும். அன்பு அனைத்தையும் மன்னிக்கும். * பிறருக்கு நன்மை செய்யுங்கள். நியாயத்தைத் தேடுங்கள். * அன்பு கொள்ளாதவன் ஆண்டவரை அறியாதவன். * நுால்களும், நண்பர்களும் குறைவாகவும், தரமாகவும் இருக்க வேண்டும். * பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் இறைச்சி உணவை விட, அன்புள்ளவர் தரும் மரக்கறி உணவே மேல். -பொன்மொழிகள்