உள்ளூர் செய்திகள்

ஒற்றுமையுடன் வாழ்வோம்

* ஒற்றுமையுடன் வாழுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்.* அன்பு பொறுமை மிக்கது. எப்போதும் நன்மையே செய்யும். * உங்களைத் துன்புறுத்துவோருக்கும் நல்லதை செய்யுங்கள். * நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி உழைத்து உண்ணுங்கள். * சிறிது சிறிதாக சேர்ப்பவரின் செல்வம் பெருகிக் கொண்டே செல்லும். * எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர்களை துன்பம் நெருங்காது. - பொன்மொழிகள்