வெகுமதி யாருக்கு?
UPDATED : ஜன 17, 2021 | ADDED : ஜன 17, 2021
* உழைப்பாளி தன் வெகுமதிக்கான தகுதியை அடைவான். * வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடக் கூடாது. * உழைப்பை மதிப்பவன் அவமானம் அடையத் தேவையில்லை.* உண்மையில் அறுவடைக்கு வயல் நிறைய இருக்கிறது. ஆனால் பணியாற்ற சிலரே தயாராக உள்ளனர். * உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக. * விளைச்சலில் முதல் பங்கை உழைப்பாளிக்கே கொடுக்க வேண்டும்.- பொன்மொழிகள்