யார் சிறந்தவர்
UPDATED : ஜன 30, 2023 | ADDED : ஜன 30, 2023
* கோபத்தை அடக்குபவரே சிறந்தவர். * தீய மனம் உள்ளவன் சத்தியத்தை விரும்புவதில்லை. * நல்ல செயல்களை உடனே செய்யுங்கள். * தவறாக நடப்பவர்கள் எதையும் பொருட்படுத்தமாட்டார்கள். * எப்போதும் மற்றவரின் நிறையையே பாருங்கள்.* பிறரிடம் அன்பாக பேசுங்கள். -பொன்மொழிகள்