உற்சாகமாக வேலை செய்யுங்கள்
UPDATED : அக் 04, 2022 | ADDED : அக் 04, 2022
* உற்சாகமான மனதுடன் வேலை செய்யுங்கள்.* சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு நன்மை தரும். * பொறாமை எங்கு உள்ளதோ, அங்கே பிரச்னையும் இருக்கும். * அறிவாளிகளோடு நடப்பவன் அறிவாளி ஆவான். * சகிப்புத்தன்மை உள்ளவர்களே சந்தோஷமாக இருக்கிறார்கள். * வஞ்சக மனத்தினர் சத்தியத்தை இழிவு செய்கிறார்கள். -பொன்மொழிகள்