உள்ளூர் செய்திகள்

திறக்கும்

விவசாயத்தின் மூலம் உயிர்கள் பலவும் பசியாறுகின்றன. தானியங்களை விதைக்கிறார் ஒருவர். மற்றொருவரோ காய்கறி, பழங்களை பயிரிடுகிறார். அவை வளர்ந்து வியாபாரத்திற்கு செல்லும் வரை பூச்சிகள், பறவைகளுக்கு உணவு கிடைக்கிறது. இச்செயலுக்கான புண்ணியம் அந்த விவசாயியைச் சேரும். 'பசி தீர உணவு அளித்தவனுக்கு தேவலோக வாசல் திறக்கும்' என்கிறது தேவமொழி.