நன்றி மறவாதே
UPDATED : செப் 20, 2024 | ADDED : செப் 20, 2024
நல்லபடியாக நாம் வாழ்கிறோம் என்றால் காரணம் பெற்றோர். குழந்தைப்பருவம் முதல் நம்மைக் கண்ணும் கருத்துமாக அவர்கள் தான் பாதுகாத்தனர். ஆனால் படித்து முடித்து சம்பாதிக்க தொடங்கியதும் குழந்தைகள் நன்றியை மறந்து விடுகின்றனர். சிலர் பெற்றோருக்கு பணம் தருகிறோம் என்ற பெயரில் முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றனர் என்பது வேதனையான விஷயம். அவர்கள் மீது அன்பு காட்டுவது நம் ஒவ்வொருவரின் கடமை.'பெற்றோர் மீது அன்பு காட்டு. நானே உன்னை வழிநடத்துகிறேன்' என்கிறார் ஆண்டவர்.