உள்ளூர் செய்திகள்

அன்பின் அடையாளம்

பூமியின் சக்தி தண்ணீர் என்றும், வானத்தின் சக்தி நெருப்பு என்றும் கிரேக்கர்கள் நம்பினர். ஏனெனில் பூமியை நோக்கி மழை வருகிறது. வானத்தை நோக்கி நெருப்பு எழுகிறது என்பது அவர்களின் கருத்து.சாலமன் என்னும் ஞானி, நெருப்பை அன்பின் அடையாளமாக கருதினார். ஒருவர் மீதுள்ள அன்பு அதிகமானால் அது பேரன்பு, அது மேலும் அதிகரிக்கும் போது கோபமாக மாறும் என்கிறார்.