உள்ளூர் செய்திகள்

வரி செலுத்துங்கள்

ஆட்சியில் இருப்பவர்கள் நல்லவரா அல்லது அதற்கு மாறானவரோ... அது அவரின் விதிப்படி நடக்கிறது. மனச்சாட்சிக்கு விரோதமாக ஆட்சியாளர் செயல்பட்டால் நியாயத்தீர்ப்பு நாளில் பதில் சொல்லியாக வேண்டும். ஆட்சியாளரை பற்றி விமர்சிக்காமல் நீங்கள் உங்கள் கடமைகளை சரிவர செய்யுங்கள். வரி கட்டாமல் ஏமாற்றாதீர்கள் என்கிறது பைபிள்.