வாடகை வீடு
UPDATED : நவ 21, 2024 | ADDED : நவ 21, 2024
சிலருக்கு வீடு கட்ட முடியவில்லையே, பங்களாவில் குடியேற முடியலையே என்ற வருத்தம் இருக்கிறது. இவர்கள் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்கி வீடு கட்டியவர்கள் வட்டியுடன் பணத்தைக் கட்ட வேண்டியிருக்கிறதே என வேதனைப்படுகிறார்கள். உங்களுக்கு ஆண்டவர் சொந்த வீட்டைக் கொடுக்காமல், வாடகை வீட்டைக் கொடுத்திருக்கிறார் என்றால், அந்த மாதம் கொடுத்த வாடகையுடன் தொல்லை முடிந்தது என சந்தோஷப்படுங்கள். நாம் தற்காலிகமாக தங்க வந்திருக்கும் வாடகை வீடு தான் உலகம்