ஒழுக்கமுடன் இரு
UPDATED : டிச 19, 2024 | ADDED : டிச 19, 2024
படித்த பாடம் மறந்தால் மீண்டும் படிக்கலாம். ஆனால் ஒழுக்கத்தை மறந்தால் மீண்டும் அதை பெற முடியாது. மனவலிமை உடையவர்கள் எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவற மாட்டார்கள். ஒழுக்கம் இல்லாதவர்கள் உயர முடியாது. மேன்மை பெற ஒழுக்கமாக இருங்கள் என்கிறது பைபிள்.