உள்ளூர் செய்திகள்

என்னுள் இருப்பவரே

ஆண்டவரிடம் ஜெபம் செய்யும் போது பின்வரும் பிரார்த்தனையை சொல்லுங்கள். எனக்கு எல்லாவற்றையும் செய்வீர்.எனது வார்த்தைகளை பலப்படுத்தும்.எனது செயல்களை முழுமைப்படுத்தும்.என்னுள் இருப்பவர் நீரே.