உள்ளூர் செய்திகள்

இதுதான் மிஞ்சும்

நண்பர் ஒருவர் மனிதன் இறந்து பிறகு எஞ்சி நிற்கும் செயல் எது என அறிஞர் ஒருவரிடம் கேட்டார். அதற்கு ''நீண்ட காலமாக செய்து வரும் தர்மங்கள், கற்று தேர்ந்து வாழ்நாளில் பயன்பட்ட கல்வி, பெற்றோர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் பிள்ளைகள் இவை மட்டுமே ஒருவரிடம் எஞ்சி நிற்கும்'' எனச் சொன்னார் அறிஞர்.