உள்ளூர் செய்திகள்

அன்பு காட்டுவோம்

குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ள இடத்தில், ஆண்டவர் இருப்பார். நாமும் குழந்தைகளிடம் நல்ல கதைகளை சொல்வோம். அன்பாக இருப்போம். அவர்களது மகிழ்ச்சியில், நமது மனமும் நிறையும்.