உள்ளூர் செய்திகள்

குழந்தைகளின் எதிர்காலம்

குற்றம் செய்தவனுக்கு நீதிமன்றம் தண்டனை தருகிறது. ஆனால் குற்றங்கள் குறைந்ததா எனக் கேட்டால்... இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படியானால் குற்றத்தை எப்படி தடுப்பது... அதற்கு முதலில் எல்லோருக்கும் கல்வியுடன் ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் எதைப் பழகுகிறோமோ அதைப் பொறுத்தே நம் எதிர்காலம் அமையும்.