மகிழ்ச்சிக்கான வழி
UPDATED : ஆக 23, 2022 | ADDED : ஆக 23, 2022
இன்று பலரும் சொந்த வீடு இல்லையே என வருத்தப்படுகின்றனர். இதனால் வீணாக உடல்நலம், மனநலம் பாதிக்கப்படுகிறது. நம்மிடம் என்ன உள்ளதோ, அதை ரசிப்பதுதான் மகிழ்ச்சிக்கான வழி. சொந்தவீடு இல்லை என்றால் என்ன? வாடகை வீட்டில் நிம்மதியாக இருக்கலாம். அதுமட்டும் இல்லை. சில காலம் மட்டும் நாம் தங்க வந்திருக்கும் வாடகை வீடு தான் இந்த உலகம். இைத உணராமல் பலரும் கஷ்டப்படுகின்றனர். இதுபற்றி பைபிள் என்ன சொல்கிறது தெரியுமா?* பொருட்களின் மீது பற்று வைக்காதீர்கள். * வாழ்க்கைப் பயணத்தின் குறிக்கோள் மோட்சம்.* நித்ய ராஜ்யத்தை நோக்கி விரைந்து செல்லுங்கள்