பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
UPDATED : ஆக 07, 2019 | ADDED : ஆக 07, 2019
வரலட்சுமி விரதத்தன்று மகாலட்சுமியின் முகம் அல்லது படத்திற்கு மலர் துாவி அர்ச்சனை செய்யுங்கள். கீழே உள்ள 16 திருநாமங்களை சொல்ல எல்லா நன்மையும் கிடைக்கும். ஓம் சவுந்தர்ய லட்சுமி நமஹ - அழகு ஓம் சவுபாக்கிய லட்சுமி நமஹ - சவுபாக்கியம் ஓம் கீர்த்தி லட்சுமி நமஹ - புகழ் ஓம் வீரலட்சுமி நமஹ - தைரியம் ஓம் விஜயலட்சுமி நமஹ - வெற்றிஓம் சந்தான லட்சுமி நமஹ - நல்ல குழந்தைகள்ஓம் மேதா லட்சுமி நமஹ - நல்ல புத்தி ஓம் வித்யா லட்சுமி நமஹ - சிறந்த கல்விஓம் துஷ்டி லட்சுமி நமஹ - மகிழ்ச்சி ஓம் புஷ்டி லட்சுமி நமஹ - தேக பலம்ஓம் ஞானலட்சுமி நமஹ - ஆன்மிக அறிவுஓம் சக்திலட்சுமி நமஹ - மன வலிமைஓம் சாந்தி லட்சுமி நமஹ - நிம்மதிஓம் சாம்ராஜ்ய லட்சுமி நமஹ - பதவிஓம் ஆரோக்கிய லட்சுமி நமஹ - உடல் நலம்ஓம் மகாலட்சுமி நமஹ - அனைத்தும்