கார்த்திகை சுபமுகூர்த்த நாட்கள்
UPDATED : நவ 11, 2010 | ADDED : நவ 11, 2010
கார்த்திகை 2, நவ.18, வியாழன், வளர்பிறை, துவாதசி, ரேவதி, சித்த யோகம், மகர லக்னம்சுபநேரம்: காலை 9- 10.15 மணிகார்த்திகை 3, நவ.19, வெள்ளி, வளர்பிறை, திரயோதசி, அசுவினி, அமிர்தயோகம், விருச்சிக லக்னம்சுபநேரம்: காலை 6- 7.30 மணிகார்த்திகை 8, நவ.24, புதன், தேய்பிறை, திரிதியை, மிருகசீரிடம், சித்தயோகம், விருச்சிக லக்னம்சுபநேரம்: காலை 6- 7.30 மணிகார்த்திகை 16, டிச.2, வியாழன், தேய்பிறை, துவாதசி, சித்திரை, சித்தயோகம், மகர லக்னம்சுபநேரம்: காலை 9 - 10.30 மணிகார்த்திகை 23, டிச.9, வியாழன், வளர்பிறை, சதுர்த்தி, உத்திராடம், சித்தயோகம், மகர லக்னம்சுபநேரம்: காலை 9- 10.30 மணிகார்த்திகை 26, டிச.12, ஞாயிறு, வளர்பிறை, சுக்லபட்சம், சப்தமி, சதயம், சித்தயோகம், மகர லக்னம் சுபநேரம்: காலை 9- 10.30 மணி