உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி தீபம் ஏற்றுவோம்

மாத பவுர்ணமியில் கோயிலில் விளக்கேற்ற கிடைக்கும் பலன்கள் சித்திரை - தானிய உற்பத்திவைகாசி - திருமண யோகம்ஆனி - குழந்தைப்பேறுபுரட்டாசி - பசு, பால் பாக்கியம் ஐப்பசி - அறுசுவை உணவு கார்த்திகை - ஐஸ்வர்யம் மார்கழி - துன்பம் மறையும்பங்குனி - தர்ம சிந்தனை