உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளதுபல்லக விளக்கது பலரும் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே.பொருள்: வீட்டில் ஏற்றப்பட்ட விளக்கால் வீடே இருள் நீங்கி ஒளி பெறும். அது போல, சொல்லுக்கெல்லாம் விளக்காகவும், ஒளி மிக்கதாகவும், அனைவர் உள்ளத்தில் இருப்பதுவும், எல்லோராலும் பார்க்கப்படுவதும், நன்மையை வாரி வழங்கும் தீபமாகவும் இருப்பது 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரமாகும்.