அர்ச்சனைப் பூக்கள்
UPDATED : ஜன 07, 2011 | ADDED : ஜன 07, 2011
மனப்பாடப்பகுதிகல்வியும் செல்வமும் கள்ளமில்லா மனமும்நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்நல்ல மனத்துடன் உன்னை நான் துதிக்கநித்தமும் அருள்வாய் சபரிகிரீசா.பொருள்: சபரிமலையில் வாழும் இறைவனே! மனத்தூய்மையுடன் உன்னை தினமும் வழிபடும் பாக்கியம் வேண்டும். மனதில் இருக்கும் கள்ளத்தைப் போக்கி, கல்வியும் செல்வமும் தந்தருளவேண்டும். நல்லவர்களோடு உறவாடும் வரம் வேண்டும்.