சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : அக் 11, 2019 | ADDED : அக் 11, 2019
1. தர்மருக்கு விஷ்ணு சகஸ்ர நாமத்தை உபதேசித்தவர்.......பீஷ்மர்2. பகவத்கீதையின் வேறு பெயர்கள்......ஈஸ்வர கீதை, ஹரி கீதை, வியாச கீதை3. நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள்.....114. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்.....திருத்தொண்டர் புராணம்5. விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம்பிள்ளையார் நோன்பு 6. ஆலயம் என்பதன் பொருள்......ஆன்மா லயிக்கும் இடம் (உயிர் கடவுளைச் சேருமிடம் )7. ஏழுமலையானின் ஆராதனை மணியின் அம்சமாகப் பிறந்தவர்...வேதாந்த தேசிகன்8. யதிராஜர் (துறவிகளின் அரசர்) என அழைக்கப்படுபவர்.....ராமானுஜர்9. யதிராஜ வைபவம் என்னும் நுாலை எழுதியவர்.....வடுக நம்பி10. அரியர்த்தர் என்ற சொல் யாரைக் குறிக்கும் ?சங்கர நாராயணர்