சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : மார் 08, 2022 | ADDED : மார் 08, 2022
* வேத வாக்கியங்களை 'மந்திரம்' என்று குறிப்பிடுவர்.* மந்திரம் என்பதன் பொருள் 'ஆற்றல் நிறைந்த சொற்கள்'.* வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பிரிவுகள் உள்ளன.* உபநிஷதம் என்னும் பகுதி ஞான காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.