இந்த வார ஸ்லோகம்
UPDATED : பிப் 09, 2018 | ADDED : பிப் 09, 2018
பாலாவ நம்ரத் கிரீடம் பாலநேத்ரார்ச்சிஷா தக்தபஞ்சேஷுகீடம்!ஸூலாஹ தாராதிகூடம் ஸுக்தமர்த்தேந்து சூடம் பஜே மார்கபந்தும்!!(அப்பைய தீட்சிதரின் மார்கபந்து ஸ்தோத்திரம்)பொருள்: அழகிய கிரீடம் அணிந்தவரே! நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தவரே! சூலத்தால் எதிரிகளை அழிப்பவரே! சந்திரனை பிறையாக தலையில் சூடியவரே! சிவபெருமானே! உம்மை போற்றுகிறோம்.