உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்!உமா ஸுதம் சோக விநாச காரணம்நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்!!பொருள்: யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வழிபடப்படுபவரே! விளாம்பழம், நாவல் பழங்களின் சாரத்தை ரசித்து உண்பவரே! உமையவளின் பிள்ளையே! துன்பம் தீர்ப்பவரே! விநாயகப் பெருமானே! உம் திருவடித் தாமரைகளைப் போற்றுகிறேன்.