இந்த வார ஸ்லோகம்
UPDATED : செப் 23, 2019 | ADDED : செப் 23, 2019
அன்ன பூர்ணாம் ஸதா பூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்!மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்!!பொருள்: நிறைந்த ஆகாரம் தருபவளே! சுகபோகங்களில் திளைக்கச் செய்பவளே! பர்வத ராஜனின் திருமகளே! பவுர்ணமி நாளில் வணங்கப்படுபவளே! மகேஸ்வரனின் மனைவியே! காளை வாகனத்தில் வருபவளே! தேவாதி தேவர்களின் தலைவியே! தாயே உன்னை வணங்குகிறேன்.