இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜன 23, 2020 | ADDED : ஜன 23, 2020
ஜய ஸங்கர ஸம்பூத பத்மாஸநார்ச்சித!ஜய தாக்ஷாயணீ ஸூநோ ஜய காஸவநோத்பவ!பொருள்: சிவனின் புதல்வரான சுப்பிரமணியனே! பிரம்மாவால் பூஜிக்கப்பட்டவரே! தாட்சாயணியான அம்பிகையின் மகனே! நாணல் காட்டில் அவதரித்தவரே! உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்.