உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம் ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்! நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ!! பொருள்: சக்தியின் வடிவாகத் திகழும் வேலே! தாயாக விளங்குபவளே! நலம் தருபவளே! வழிபடுவோரின் மனநலத்தைக் காப்பவளே! முருகனின் கையில் அலங்காரமாகத் திகழ்பவளே! என் மனதில் குடியிருக்கும் உன்னைப் பலமுறை வணங்குகிறேன்.