உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

கனகமஹா மணிபூஷித லிங்கம்பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்!தக்ஷஸு யக்ஞ வினாஸன லிங்கம்தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்!!பொருள்: தங்கம், நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்க மூர்த்தியே! நாகத்தை ஆபரணமாகக் கொண்டவரே! தட்சனின் யாகத்தை துவம்சம் செய்தவரே! மங்களம் அருளும் மகாலிங்கமே! உம்மை வணங்குகிறேன்.