உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

மயூராதிரூடம் மஹா வாக்யகூடம்மனோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்! மஹீதேவ தேவம் மஹா வேத பாவம்மஹா தேவ பாலம் பஜே லோக பாலம்!!பொருள்: மயில் மீது அமர்ந்தவனே! வேத மந்திரத்தில் உறைபவனே! மனதைக் கவரும் அழகனே! பரந்த மனங்களில் வாழ்பவனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவனே! பெருமை மிக்க வேதத்தின் உட்பொருளே! மகாதேவனாகிய சிவனின் மகனே! உலகைக் காப்பவனே! உன்னைப் போற்றுகிறேன்