உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

அன்ன பூர்ணே ஸதாபூர்ணே ஸங்கப்ராண வல்லபே!ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதிபொருள்: அன்னபூரணியே! எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவளே! சங்கரனின் பத்தினியே! பார்வதி தேவியே! என் மனதில் ஞானம், வைராக்கியம் போன்ற நற்குணங்கள் உண்டாவதற்காக, உன்னிடமுள்ள அன்னத்தை பிச்சை இடுவாயாக.