இந்த வாரம் என்ன
டிச.16 மார்கழி1 சனி* மார்கழி பூஜை ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், அழகர்கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்களில் விசஷே பூஜை* மாத சிவராத்திரி டிச. 17 மார்கழி 2 ஞாயிறு* அனுமன் ஜெயந்தி * அமாவாசை, தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்* தொண்டரடிப் பொடியாழ்வார், பெரியநம்பி திருநட்சத்திரம்டிச. 18 மார்கழி 3 திங்கள்* மதுரை கூடலழகர் சன்னதியில் பெரியாழ்வார் வென்ற கிழி விலாசம் எழுந்தருளல்* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருநெடுதாண்டகம்டிச. 19 மார்கழி 4செவ்வாய்* பெருமாள் கோயில்களில் திருப்பல்லாண்டு உற்சவம்* ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், கோபால விலாசம் எழுந்தருளல்டிச. 20 மார்கழி 5 புதன்* ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளூர் வீர ராகவர் கோயில்களில் பகற்பத்து உற்சவம்டிச. 21 மார்கழி 6 வியாழன்* மதுரை கூடலழகர், திருமோகூர் காளமேக பெருமாள் கோயில்களில் பகற்பத்து உற்சவம்* கரிநாள்டிச. 22 மார்கழி 7 வெள்ளி* சதுர்த்தி, திருவோண விரதம்* காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளூர் வீர ராகவர் கோயில்களில் திருமொழி திருநாள் உற்சவம்